பச்சவடம்
pachavadam
மேற்போர்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்போர்வை விரிப்பு திரை முதலியவற்றுக்கு உபயோகப்படும் நீண்ட சிளை. திருத்திரைப் பச்சவடம் (கோயிலொ. 94). A long piece of cloth, used as a blanket, bedsheet or screen;
Tamil Lexicon
s. (Tel. பச்சடம்), a pair of clothes of the same kind. ஒருவனுக்குப் பச்சவடம் போர்த்த, to honour one with a suit of clothes.
J.P. Fabricius Dictionary
பச்சைவடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pccvṭm] ''s.'' (''Tel.'' பச்சடம்.) A pair of cloths of the same kind. ''(c.)''
Miron Winslow
paccavaṭam,
n. perh. pracchada-paṭa. [T. patccadamu, K. paccapada, M. paccavaṭam.]
A long piece of cloth, used as a blanket, bedsheet or screen;
மேற்போர்வை விரிப்பு திரை முதலியவற்றுக்கு உபயோகப்படும் நீண்ட சிளை. திருத்திரைப் பச்சவடம் (கோயிலொ. 94).
DSAL