படுவன்
paduvan
கள் விற்போன் ; ஒரு புண்கட்டிவகை ; கீரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் புண்கட்டி. வயிறுவலி படுவன்வர (திருப்பு. 790). 2. [M. paṭuvan.] Boil, abscess; . 3. See படுவங்கீரை. (யாழ். அக.) கள்விற்போன். (திவா.) 1.Toddy seller ;
Tamil Lexicon
s. a kind of ulcer.
J.P. Fabricius Dictionary
, [paṭuvaṉ] ''s.'' A kind of ulcer, ஓர்வகை ரணம்; [''ex'' படு, ''adj.'']
Miron Winslow
paṭuvaṉ,
n. படு3.
1.Toddy seller ;
கள்விற்போன். (திவா.)
2. [M. paṭuvan.] Boil, abscess;
ஒருவகைப் புண்கட்டி. வயிறுவலி படுவன்வர (திருப்பு. 790).
3. See படுவங்கீரை. (யாழ். அக.)
.
DSAL