சுரப்பு
surappu
சுரத்தல் ; ஊற்று ; வீக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுரக்கை. சுரப்புறு சிறைப்புணல் (அரிச். பு. விவாக. 107). 1. Welling out, flowing, gushing out; வீக்கம். காலிற் சுரப்பு உண்டாயிருக்கிறது. 3. Swelling; ஊற்று. 2. Fountain, spring;
Tamil Lexicon
சுரத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Forming or flowing as blood, milk, &c., diffusion or suffu sion as of blood, சுரத்தல்.
Miron Winslow
curappu,
n. சுர-.
1. Welling out, flowing, gushing out;
சுரக்கை. சுரப்புறு சிறைப்புணல் (அரிச். பு. விவாக. 107).
2. Fountain, spring;
ஊற்று.
3. Swelling;
வீக்கம். காலிற் சுரப்பு உண்டாயிருக்கிறது.
DSAL