பங்குவழியினாம்
pangkuvaliyinaam
வியவசாய விருத்திக்காக ஒரு கூட்டத்தாருக்கு இனாமாகக் கொடுக்கும் நிலம். (R. T.) Land granted to a body of persons in common, for the encouragement of cultivation;
Tamil Lexicon
paṅku-vaḻi-y-iṉām,
n. பங்கு+.
Land granted to a body of persons in common, for the encouragement of cultivation;
வியவசாய விருத்திக்காக ஒரு கூட்டத்தாருக்கு இனாமாகக் கொடுக்கும் நிலம். (R. T.)
DSAL