மடப்பதியினாம்
madappathiyinaam
உத்தியோகஸ்தர்க்கு உணவுப் பண்டமளித்தற்காக விடப்படும் இறையிலி நிலம். Loc. Endowment for supplying butter-milk and food for public officers;
Tamil Lexicon
maṭa--p-pati-y-iṉām
n. மடம்2+படி+.
Endowment for supplying butter-milk and food for public officers;
உத்தியோகஸ்தர்க்கு உணவுப் பண்டமளித்தற்காக விடப்படும் இறையிலி நிலம். Loc.
DSAL