பங்கீடு
pangkeedu
பங்கிடுதல் ; கணக்கு ; திட்டம் ; உபாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கு விவரம். குடிகளுக்குப் பங்கீடு சொல்லப்பயங்கொண்டு (சரவண. பணவிடு. 133). Account; பங்கிடுகை (திவா.) 1. Dividing, sharing, allotting, distributing; உபாயம். (W.) 4. Measures, means; திட்டம். (W.) 3. Adjustment; settlement of a dispute; disposal of affairs; வகுத்தற்கணக்கு. 2. (Arith.) Division;
Tamil Lexicon
see under பங்கு.
J.P. Fabricius Dictionary
[pngkīṭu ] . See பங்கு.
Miron Winslow
paṅkīṭu,
n. பங்கு+இடு-.
1. Dividing, sharing, allotting, distributing;
பங்கிடுகை (திவா.)
2. (Arith.) Division;
வகுத்தற்கணக்கு.
3. Adjustment; settlement of a dispute; disposal of affairs;
திட்டம். (W.)
4. Measures, means;
உபாயம். (W.)
paṅkīṭu,
n. id.+.
Account;
கணக்கு விவரம். குடிகளுக்குப் பங்கீடு சொல்லப்பயங்கொண்டு (சரவண. பணவிடு. 133).
DSAL