பங்கயச்செல்வி
pangkayachelvi
தாமரையிலுள்ள திருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தாமரையிலுள்ளோள்) இலக்குமி. பங்கயச் செல்வி பாண்டிமா தேவி (தேவா. 868, 1). Lakṣmī, as seated on a lotus;
Tamil Lexicon
paṅkaya-c-celvi,
n. பங்கயம் +.
Lakṣmī, as seated on a lotus;
[தாமரையிலுள்ளோள்) இலக்குமி. பங்கயச் செல்வி பாண்டிமா தேவி (தேவா. 868, 1).
DSAL