மங்கலச்சொல்
mangkalachol
மங்கலமொழி , நன்மையைக் குறிக்கும் மொழி ; வாழ்த்துரை ; செய்யுள்களின் முதலில் வரற்குரிய திரு , பூ , உலகம் முதலிய நன்மொழிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுட்களின் முதலில் வரற்குரிய திரு, பூ, உலக முதலாய நன்மொழிகள். (வெண்பாப். முதன்மொழி. 2.) 3. Particular words or their synonyms considered auspicious to begin a poem with, as tiru, pū, ulakam, etc.; சுபத்தைக் குறிக்கும் மொழி. (W.) 1. Auspicious word; ஆசிவசனம். (W.) 2. Language of benediction;
Tamil Lexicon
மங்கலமொழி.
Na Kadirvelu Pillai Dictionary
--மங்கலமொழி, ''s.'' Aus picious words, in place of inauspicious terms, fancied to be lucky for speaker or hearer. 2. Language of congratula tion, or benediction, ஆசிவசனம். 3. Aus picious terms, together with their sy nonyms, used for beginning a poem. They are twenty-two in number: 1. திரு, wealth, &c.; 2. யானை, an elephant; 3. தேர், a chariot; 4. பரி, a horse; 5. கடல், the sea; 6. மலை, a mountain; 7. மணி, a gem; 8. பூ, a flower; 9. புகழ், praise; 1. சீர், good state or condition; 11. மதி, the moon; 12. நீர், water; 13. எழுத்து, a letter, a writing; 14. பொன், gold; 15. ஆரணம், Vedas, the law; 16. சொல், a
Miron Winslow
maṅkala-c-col
n. id.+.
1. Auspicious word;
சுபத்தைக் குறிக்கும் மொழி. (W.)
2. Language of benediction;
ஆசிவசனம். (W.)
3. Particular words or their synonyms considered auspicious to begin a poem with, as tiru, pū, ulakam, etc.;
செய்யுட்களின் முதலில் வரற்குரிய திரு, பூ, உலக முதலாய நன்மொழிகள். (வெண்பாப். முதன்மொழி. 2.)
DSAL