அறச்செல்வி
arachelvi
தருமதேவதை ; உமாதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. (சிந்தா. நி. 351.) Pārvatī;
Tamil Lexicon
--அறத்தின்மூர்த்தி, ''s.'' Parvati, பார்வதி, famous for alms-giving. 2. A name of தருமதேவதை.
Miron Winslow
aṟa-c-celvi
n. id.+.
Pārvatī;
பார்வதி. (சிந்தா. நி. 351.)
DSAL