பக்கச்சொல்
pakkachol
பக்கத்திலிருப்பவர்கள் சொல்லும் சொல் ; துணைச்சொல் ; தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கத்திலிருப்போர்கள் சொல்லும் சொல். பக்கச்சொல் பதினாயிரம். Colloq. 1. Words of neighbours; துணைச்சொல். (W.) 2. Recommendation, word in one's favour; தகுதி பற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள். (தொல். சொல். 17, உரை.) 3. Expressions used euphemistically or sanctioned by usage; நிமித்தமாகத் கருதப்படுவதும் எதிர்பாராது பக்கத்திலிருந்து கேட்கப்படுவதுமான சொல். Loc. 4. Words heard chance-wise and believed to forebode good or evil;
Tamil Lexicon
துணைச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A word in one's favor.
Miron Winslow
pakka-c-col,
n. id. +.
1. Words of neighbours;
பக்கத்திலிருப்போர்கள் சொல்லும் சொல். பக்கச்சொல் பதினாயிரம். Colloq.
2. Recommendation, word in one's favour;
துணைச்சொல். (W.)
3. Expressions used euphemistically or sanctioned by usage;
தகுதி பற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள். (தொல். சொல். 17, உரை.)
4. Words heard chance-wise and believed to forebode good or evil;
நிமித்தமாகத் கருதப்படுவதும் எதிர்பாராது பக்கத்திலிருந்து கேட்கப்படுவதுமான சொல். Loc.
DSAL