Tamil Dictionary 🔍

பக்கச்செடில்

pakkachetil


விலாவில் இரும்புக்கொக்கிகளைக் குத்தியாடுஞ் செடிலாட்டவகை. (W.) Swinging of a person, under a vow, by running strips of iron through the sides;

Tamil Lexicon


, ''s.'' A self torture by running sticks of iron, &c., through the sides, and dancing back and forth.

Miron Winslow


pakka-c-ceṭil,
n. id. +.
Swinging of a person, under a vow, by running strips of iron through the sides;
விலாவில் இரும்புக்கொக்கிகளைக் குத்தியாடுஞ் செடிலாட்டவகை. (W.)

DSAL


பக்கச்செடில் - ஒப்புமை - Similar