பக்கவாதம்
pakkavaatham
ஒருதலைப்பக்கமாகப் பேசுதல் ; கைகால்களை அசைவற்றதாகச் செய்யும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலின் ஒருபக்கத்தை உணர்ச்சியறச்செய்யும் நோய்வகை. (பைஷஜ. 302.) Paralytic attack on one side of the body, Hemiplegia; பட்சபாதம். யான் பக்கவாதஞ் சொல்கிலேன் (அருட்பா. vi, உய்வகைகூறல். 4). Partiality;
Tamil Lexicon
, ''s.'' Partial or lateral palay. See வாதம். 2. As பக்கபாதம்.
Miron Winslow
pakka-vātam,
n. id. + vāta.
Paralytic attack on one side of the body, Hemiplegia;
உடலின் ஒருபக்கத்தை உணர்ச்சியறச்செய்யும் நோய்வகை. (பைஷஜ. 302.)
pakka-vātam,
n. pakṣa-pāta.
Partiality;
பட்சபாதம். யான் பக்கவாதஞ் சொல்கிலேன் (அருட்பா. vi, உய்வகைகூறல். 4).
DSAL