Tamil Dictionary 🔍

பருவகாலம்

paruvakaalam


பக்குவ காலம் ; ஏற்ற காலம் ; மழை , காற்று , வெயில் , பனி முதலியவைமிக்குத் தோன்றும் காலப்பகுதி ; காருவா , மறைநிலா ; வெள்ளுவா , நிறைநிலா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமாவாசை அல்லது பௌர்ணமி. 3. New or full moon; பக்குவகாலம். 2. Season of ripening or maturity; ஏற்றகாலம். 1. Proper season;

Tamil Lexicon


paruva-kālam,
n. id. +.
1. Proper season;
ஏற்றகாலம்.

2. Season of ripening or maturity;
பக்குவகாலம்.

3. New or full moon;
அமாவாசை அல்லது பௌர்ணமி.

DSAL


பருவகாலம் - ஒப்புமை - Similar