Tamil Dictionary 🔍

பக்கவாயு

pakkavaayu


கல்ல¦ரலின் நோய்வகை ; அண்டவாயு ; பக்கவாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்ல ரலின் நோய்வகை. (M. L.) 1. Cirrhosis of liver; . 3. See பக்கவாதம்1. Loc. அண்டவாயு. (W.) 2. Sarcocele with swelling in the side;

Tamil Lexicon


, ''s.'' Sarcocele, with swelling in the side.

Miron Winslow


pakka-vāyu,
n. பக்கம்1 +.
1. Cirrhosis of liver;
கல்ல¦ரலின் நோய்வகை. (M. L.)

2. Sarcocele with swelling in the side;
அண்டவாயு. (W.)

3. See பக்கவாதம்1. Loc.
.

DSAL


பக்கவாயு - ஒப்புமை - Similar