Tamil Dictionary 🔍

பொக்கைவாய்

pokkaivaai


பல்லுப்போன வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்போன வாய். பொக்கை வாயாக்கினாற் சூரியனை (தனிப்பா, ii, 25, 56). Toothless mouth;

Tamil Lexicon


பொக்குவாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''sometimes'' பொக்கு வாய்.] A toothless mouth--the face being shortened thereby.

Miron Winslow


pokkai-vāy
n. id.+.
Toothless mouth;
பற்போன வாய். பொக்கை வாயாக்கினாற் சூரியனை (தனிப்பா, ii, 25, 56).

DSAL


பொக்கைவாய் - ஒப்புமை - Similar