பக்கவாட்டு
pakkavaattu
பக்கங்களிற் சார்ந்துள்ளது ; நேர்சம்பந்தமற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கங்களிற் சார்ந்துள்ளது. 1. That which is sidelong; நேர்சம்பந்தமற்றது. 2. That which is subsidiary or beside the main point at issue;
Tamil Lexicon
, ''s.'' That which is aside, or beside, as an irrelevant question, or subject. 2. Sidelong.
Miron Winslow
pakka-vāṭṭu,
n. id. +.
1. That which is sidelong;
பக்கங்களிற் சார்ந்துள்ளது.
2. That which is subsidiary or beside the main point at issue;
நேர்சம்பந்தமற்றது.
DSAL