Tamil Dictionary 🔍

வாக்குமூலம்

vaakkumoolam


வாய்ச்சாட்சி ; எதிர்வழக்காடுவோன் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிவாதி எழுதிக்கொடுக்கும் உறுதிமொழி. 2. Written statement; வாய்ச்சாட்சி. 1. Oral deposition or evidence;

Tamil Lexicon


, ''s.'' A deposition in which the statements of complainants, defend ants, and witnesses, are taken with their signatures. 2. [''as adv. also'' வாக்கு முகாந்தரம்.] By word of mouth; upon one's assertion. வாக்குமூலம்வாங்குகிறது. Getting one's de position as a magistrate. ''(Govt. usage.)''

Miron Winslow


vākku-mūlam
n. id.+. Mod.
1. Oral deposition or evidence;
வாய்ச்சாட்சி.

2. Written statement;
பிரதிவாதி எழுதிக்கொடுக்கும் உறுதிமொழி.

DSAL


வாக்குமூலம் - ஒப்புமை - Similar