Tamil Dictionary 🔍

பக்கதன்மம்

pakkathanmam


துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை. (மணி. 29, 71.) Characteristic or quality of the minor term;

Tamil Lexicon


pakka-taṉmam,
n. pakṣa +. (Log.)
Characteristic or quality of the minor term;
துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை. (மணி. 29, 71.)

DSAL


பக்கதன்மம் - ஒப்புமை - Similar