Tamil Dictionary 🔍

அளகையாளி

alakaiyaali


காண்க : அளகேசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குபேரன். (திவா.) Kubēra, ruler of Alakā;

Tamil Lexicon


, ''s.'' Kuvera, the king of அளகாபுரி.

Miron Winslow


aḷakaiyāḷi
n. id.+.
Kubēra, ruler of Alakā;
குபேரன். (திவா.)

DSAL


அளகையாளி - ஒப்புமை - Similar