Tamil Dictionary 🔍

பகூதகன்

pakoothakan


சன்னியாசிகள் நால்வருள் ஏழு விடுகளில் பிட்சையெடுத்துண்டு நியமப்படியொழுகும் துறவி. (சூதசங்.ஞானயோக. 6, 3.) Ascetic who lives on the alms from seven houses, one of four caṉṉiyāci, q.v.;

Tamil Lexicon


pakūtakaṉ
n. bahūdaka.
Ascetic who lives on the alms from seven houses, one of four caṉṉiyāci, q.v.;
சன்னியாசிகள் நால்வருள் ஏழு விடுகளில் பிட்சையெடுத்துண்டு நியமப்படியொழுகும் துறவி. (சூதசங்.ஞானயோக. 6, 3.)

DSAL


பகூதகன் - ஒப்புமை - Similar