பகுதிப்பொருள்விகுதி
pakuthipporulvikuthi
தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி. (சீவக.247, உரை.) Expletive suffix; suffix added on to a word without changing its sense, as kal in avaikaḷ;
Tamil Lexicon
pakuti-p-poruḷ-vikuti,
n. பகுதி+. (Gram.)
Expletive suffix; suffix added on to a word without changing its sense, as kal in avaikaḷ;
தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி. (சீவக.247, உரை.)
DSAL