சகாப்தம்
sakaaptham
கி .பி . 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கி.பி.78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம். šālivāhana Era commencing from 78 A. D.;
Tamil Lexicon
சகனாண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
cakāptam,
n. šakābda.
šālivāhana Era commencing from 78 A. D.;
கி.பி.78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்.
DSAL