Tamil Dictionary 🔍

பகர்ச்சை

pakarchai


கோயில் அரண்மனை முதலிய இடங்களினின்றும் மரியாதையாக அனுப்பும் எடுப்புச்சோறு. கோயிலிலிருந்து மூத்தபிள்ளை வீட்டுக்குப் பகர்ச்சைபோகிறது. Nā. Cooked food sent from the temple or palace to the houses of certain dignitaries, as a perquisite;

Tamil Lexicon


pakarccai,
n. prob. பெயர்-.
Cooked food sent from the temple or palace to the houses of certain dignitaries, as a perquisite;
கோயில் அரண்மனை முதலிய இடங்களினின்றும் மரியாதையாக அனுப்பும் எடுப்புச்சோறு. கோயிலிலிருந்து மூத்தபிள்ளை வீட்டுக்குப் பகர்ச்சைபோகிறது. Nānj.

DSAL


பகர்ச்சை - ஒப்புமை - Similar