நோடாலம்
notaalam
உள்ளக்களிப்பு , உல்லாசம் ; அதிநாகரிகம் ; பரிகாசம் ; புதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதி நாகரிகம். 3. Fastidiousness. பரிகாசம் 2. Mockery scoffing; உல்லாசம். 1.Jocularity, pleasantry; புதுமை (யாழ். அக.) 4.Newness;
Tamil Lexicon
prov. fos. நடலம், which see.
J.P. Fabricius Dictionary
, [nōṭālm] ''s.'' [''prov. for'' நடலம்.] Joc ularity, pleasantry, உல்லாசம். 2. Mockery, scoffing, பரிகாசம். 3. Squeamishness, நாகரீ கம். ''[For the compounds, see'' நடலம்.]
Miron Winslow
nōṭālam
n.நடலம். (J.)
1.Jocularity, pleasantry;
உல்லாசம்.
2. Mockery scoffing;
பரிகாசம்
3. Fastidiousness.
அதி நாகரிகம்.
4.Newness;
புதுமை (யாழ். அக.)
DSAL