Tamil Dictionary 🔍

கோடாசலம்

koataasalam


பேதியைக் கட்டும் மருந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதியைக்கட்டும் மருந்து வகை. (பதார்த்த. 1215.) A medicinal pill for arresting diarrhoea;

Tamil Lexicon


kōṭācalam,
n.
A medicinal pill for arresting diarrhoea;
பேதியைக்கட்டும் மருந்து வகை. (பதார்த்த. 1215.)

DSAL


கோடாசலம் - ஒப்புமை - Similar