நாட்காலம்
naatkaalam
விடியற்காலம் ; ஏற்ற பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றபருவம். நாட்காலமன்றாயினும் (சீவக. 132, உரை). 2. Appropriate time, fitting season; விடியற்காலம். நாட்காலத்திச் செய்யும் கடன்களை (சீவக. 1944, உரை.) 1. Early morning;
Tamil Lexicon
nāṭ-kālam,
n. id.+.
1. Early morning;
விடியற்காலம். நாட்காலத்திச் செய்யும் கடன்களை (சீவக. 1944, உரை.)
2. Appropriate time, fitting season;
ஏற்றபருவம். நாட்காலமன்றாயினும் (சீவக. 132, உரை).
DSAL