நோக்கனோக்கம்
nokkanokkam
மனத்தால் நோக்கும் நோக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தால் நோக்கும் நோக்கம். நோக்க னோக்க மவ்விரண்டன் மருங்கி னேதுவு மாகும் (தொல். சொல். 93). Discernment, as seeing through the mind's eye;
Tamil Lexicon
nōkkaṉōkkam,
n. நோக்கு+அல்neg.+.
Discernment, as seeing through the mind's eye;
மனத்தால் நோக்கும் நோக்கம். நோக்க னோக்க மவ்விரண்டன் மருங்கி னேதுவு மாகும் (தொல். சொல். 93).
DSAL