கண்கலக்கம்
kankalakkam
கண்ணிலுறு துன்பம் ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணுறு துன்பம். 1. Affliction in the eyes; வருத்தம். பாவிபடுங் கண்கலக்கம் பார்த்து மிரங்கா திருந்தால் (தாயு. பராபரக். 261). 2. Distress;
Tamil Lexicon
kaṇ-kalakkam
n. id.+.
1. Affliction in the eyes;
கண்ணுறு துன்பம்.
2. Distress;
வருத்தம். பாவிபடுங் கண்கலக்கம் பார்த்து மிரங்கா திருந்தால் (தாயு. பராபரக். 261).
DSAL