Tamil Dictionary 🔍

நொதுமலாளர்

nothumalaalar


அயலார் ; புறங்கூறுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறளைகூறுவார். நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது (புறநா. 35). 2. Backbiters, slanderers; . 1. See நொதுமலர் நொதுமலாளர் கொள்ளாதரிவையே (ஐங்குறு. 187).

Tamil Lexicon


notumal-āḷar,
n. id. +.
1. See நொதுமலர் நொதுமலாளர் கொள்ளாதரிவையே (ஐங்குறு. 187).
.

2. Backbiters, slanderers;
குறளைகூறுவார். நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது (புறநா. 35).

DSAL


நொதுமலாளர் - ஒப்புமை - Similar