Tamil Dictionary 🔍

நொதுமல்

nothumal


அயல் ; புறக்கணிப்பு ; மென்மை ; அன்பிலார் கூற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதாசீனம். பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் (குறள், 12, அதி. அவ.) 1. Indifference; neutrality; அன்பிலார் கூற்று, நொதுமன் மொழியல் (அக நா. 39). 2. Word of an indifferent person; மென்மை, நொதுமல் பெற்றிடு நுண்டுகில் (கந்தபு. திருவி. 122). 3. Smoothness, as of a fine cloth;

Tamil Lexicon


s. neighbourhood, vicinity, அயல். நொதுமலர், neighbours.

J.P. Fabricius Dictionary


, [notuml] ''s.'' Neighborhood, proximity, vicinity, அயல். ''(p.)''

Miron Winslow


nutumal,
n. prob. நொது
1. Indifference; neutrality;
உதாசீனம். பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் (குறள், 12, அதி. அவ.)

2. Word of an indifferent person;
அன்பிலார் கூற்று, நொதுமன் மொழியல் (அக நா. 39).

3. Smoothness, as of a fine cloth;
மென்மை, நொதுமல் பெற்றிடு நுண்டுகில் (கந்தபு. திருவி. 122).

DSAL


நொதுமல் - ஒப்புமை - Similar