Tamil Dictionary 🔍

நொண்டியடித்தல்

nontiyatithal


நொண்டிவிளையாடுதல். 1. To play the game of noṇṭi; ஆட்டத்திற் புரட்டுச்சொல்லுதல். 2. To utter falsehood in a game; சோறுமுதலியன இன்மையால் வருந்துதல். 3. To suffer from want. as of food;

Tamil Lexicon


noṇṭi-y-aṭi-,
v. intr. id. +.
1. To play the game of noṇṭi;
நொண்டிவிளையாடுதல்.

2. To utter falsehood in a game;
ஆட்டத்திற் புரட்டுச்சொல்லுதல்.

3. To suffer from want. as of food;
சோறுமுதலியன இன்மையால் வருந்துதல்.

DSAL


நொண்டியடித்தல் - ஒப்புமை - Similar