Tamil Dictionary 🔍

நொடிப்பு

notippu


கையால் நொடித்தல் நேரம் , கணப்பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணப்பொழுது. நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ (சீவக.1773). Instant, moment;

Tamil Lexicon


, [noṭippu] ''v. noun.'' Cracking, speaking, &c., ''as the verb.''

Miron Winslow


noṭippu,
n. id.
Instant, moment;
கணப்பொழுது. நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ (சீவக.1773).

DSAL


நொடிப்பு - ஒப்புமை - Similar