நேர்பண்ணுதல்
naerpannuthal
சமனாக்குதல் ; ஒழுங்குப்படுத்துதல் ; ஒன்றுபடுத்துதல் ; ஆணையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்குபடுத்துதல். 1. To make even; ஆணையிடுதல். To take oath, swear; ஐக்கியப்படுத்துதல். -intr. 2. To reconcile, unite;
Tamil Lexicon
nēr-paṇṇu-,
v. id.+.(W.) tr.
1. To make even;
ஒழுங்குபடுத்துதல்.
2. To reconcile, unite;
ஐக்கியப்படுத்துதல். -intr.
To take oath, swear;
ஆணையிடுதல்.
DSAL