Tamil Dictionary 🔍

நேமிவலவன்

naemivalavan


திருமால் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (W.) 1. God; அரசன். (W.) 3. King; திருமால். திருநேமிவலவா (திவ். திருவாய், 6, 10, 2). 2.Viṣṇu;

Tamil Lexicon


அரசன், கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The governor of the world, God.

Miron Winslow


nēmi-valavaṉ,
n. id. +.
1. God;
கடவுள். (W.)

2.Viṣṇu;
திருமால். திருநேமிவலவா (திவ். திருவாய், 6, 10, 2).

3. King;
அரசன். (W.)

DSAL


நேமிவலவன் - ஒப்புமை - Similar