Tamil Dictionary 🔍

நேமியஞ்செல்வன்

naemiyanjelvan


பேரரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரவர்த்தி. வைய நின்னடி நிழலின் வைகி நேமியஞ் செல்வனாகி (சீவக.2417). Emperor'

Tamil Lexicon


nēmiyanj-celvaṉ,
n. id. +.
Emperor'
சக்கரவர்த்தி. வைய நின்னடி நிழலின் வைகி நேமியஞ் செல்வனாகி (சீவக.2417).

DSAL


நேமியஞ்செல்வன் - ஒப்புமை - Similar