Tamil Dictionary 🔍

நேசி

naesi


அன்புடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்புடையவள். (யாழ்.அக.) Female friend;

Tamil Lexicon


VI. v. t. love, சிநேகி.

J.P. Fabricius Dictionary


, [nēci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To love, சிநேகிக்க. 2. To cultivate friend ship, சிநேகம்பாராட்ட. ''(c.)''

Miron Winslow


nēci,
n. Fem. of நேசன்.
Female friend;
அன்புடையவள். (யாழ்.அக.)

DSAL


நேசி - ஒப்புமை - Similar