Tamil Dictionary 🔍

நேமகம்

naemakam


நியமிக்கை ; ஏற்பாடு ; தீர்மானம் ; மணவாக்குறுதி ; தெய்வத்துக்குப் படைத்தல் ; ஒழுங்கு ; இருப்பிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்பிடம் நீதா னெழுந்தருளு நேமகத் தின் (கொண்டால்விடு.58). Hall, residence; விவாக வாக்குத்தத்தம். (W.) 3. Betrothal; தீர்மானம். (W.) 2. Determination; நியமிக்கை. 1. Appointment; ஒழங்கு நேமகஞ் சேர் முத்துப்பவளம் (கொண்டல்விடு.406). 5. Orderliness; காணிக்கை நேர்ந்துவைக்கை. Loc. 4. Dedication to a deity;

Tamil Lexicon


s. appointment, determination, ஏற்பாடு; 2. dedication of deity, காணிக்கை; 3. betrothing, விவாக நிச் சயம்.

J.P. Fabricius Dictionary


நியமம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nēmakam] ''s.'' Appointment, determina tion, ஏற்பாடு. 2. A dedication to a deity, காணிக்கைப்பிரதிஷ்டை. 3. Betrothing, விவாக வாக்குத்தத்தம்; [''from Sa. Niyamaka,'' re straining.] ''(c.)''

Miron Winslow


nēmakam,
n. ni-yāmaka.
1. Appointment;
நியமிக்கை.

2. Determination;
தீர்மானம். (W.)

3. Betrothal;
விவாக வாக்குத்தத்தம். (W.)

4. Dedication to a deity;
காணிக்கை நேர்ந்துவைக்கை. Loc.

5. Orderliness;
ஒழங்கு நேமகஞ் சேர் முத்துப்பவளம் (கொண்டல்விடு.406).

nēmakam,
n. நியமம்2.
Hall, residence;
இருப்பிடம் நீதா னெழுந்தருளு நேமகத் தின் (கொண்டால்விடு.58).

DSAL


நேமகம் - ஒப்புமை - Similar