Tamil Dictionary 🔍

நேமநிட்டை

naemanittai


நோன்புகளை உறுதியோடு செய்கை ; நித்தியானுட்டானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரதங்களை உறுதியோடு செய்கை. Rigid observance of prescribed rites;

Tamil Lexicon


நியமநிட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Appointed or pre scribed duties.

Miron Winslow


nēmaniṭṭai,
n. niyamaniṣṭhā.
Rigid observance of prescribed rites;
விரதங்களை உறுதியோடு செய்கை.

DSAL


நேமநிட்டை - ஒப்புமை - Similar