நேசன்
naesan
நண்பன் ; அடியான் , பக்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பன். நேச ரிதங்கூற (நள. காப்பு). 1. Friend, ally; பத்தன். சிவநேசர் தாம் வைகறையிலெழுந்து (சிவரக. நந்தி. நம. 15). 2. Votary, devotee;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' நேசி.] A dearly beloved friend, a favorite, சிநேகன். 2. A votary, a devotee, பத்தன்.
Miron Winslow
nēcaṉ,
n. நேசம்.
1. Friend, ally;
நண்பன். நேச ரிதங்கூற (நள. காப்பு).
2. Votary, devotee;
பத்தன். சிவநேசர் தாம் வைகறையிலெழுந்து (சிவரக. நந்தி. நம. 15).
DSAL