நெற்றெடுத்தல்
netrreduthal
உலர்ந்த காயைச் செடியிலிருந்து பறித்தெடுத்தல் ; நெற்றை உரித்து விதையெடுத்தல் ; விதை சேர்த்துவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்றையுரித்து விதையெடுத்தல். (W.) -intr. To shell dried beans for seed; விதை சேர்த்து வைத்தல். Loc. To collect seeds;
Tamil Lexicon
neṟṟeṭu-,
v. id. + எடு-. intr.
To shell dried beans for seed;
நெற்றையுரித்து விதையெடுத்தல். (W.) -intr.
To collect seeds;
விதை சேர்த்து வைத்தல். Loc.
DSAL