ஒற்றியெடுத்தல்
otrriyeduthal
ஒற்றி ஈரம் வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றி ஈரம்வாங்குதல். 1. To absorb moisture with a blotter, sponge, etc.; ஒற்றிப் பிரதியெடுத்தல். 2. To take an impression or copy from;
Tamil Lexicon
oṟṟi-y-eṭu-
v. tr. ஒற்று1-+.
1. To absorb moisture with a blotter, sponge, etc.;
ஒற்றி ஈரம்வாங்குதல்.
2. To take an impression or copy from;
ஒற்றிப் பிரதியெடுத்தல்.
DSAL