Tamil Dictionary 🔍

நெற்றிச்சுட்டி

netrrichutti


மகளிரும் குழந்தைகளும் அணியும் நுதலணிவகை ; விலங்கின் நெற்றி வெள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிரும் குழந்தைகளும் அணியும் நுதலணிவகை. 1. An ornament worn on the forehead by women and children; விலங்கின் நெற்றிவெள்ளை. 2. Blaze on the forehead of an animal;

Tamil Lexicon


கடிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As சுட்டி, 1.

Miron Winslow


neṟṟi-c-cuṭṭi,
n. id. +.
1. An ornament worn on the forehead by women and children;
மகளிரும் குழந்தைகளும் அணியும் நுதலணிவகை.

2. Blaze on the forehead of an animal;
விலங்கின் நெற்றிவெள்ளை.

DSAL


நெற்றிச்சுட்டி - ஒப்புமை - Similar