Tamil Dictionary 🔍

நெய்ச்சிட்டி

neichitti


காட்டுச்சீரகம் ; பவளக் குன்றிமணி

தமிழ் - தமிழ் அகரமுதலி


See காட்டுச்சீரகம் (L.) 1.Wild cumin. மரவகை. (L.) 2. Round sage-leaved Indian linden, m. tr., Grewia orbiculata; . 3. See நெய்ச்சட்டி, 3.

Tamil Lexicon


சிற்றிலைச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [neycciṭṭi] ''s.'' A plant, சிற்றிலை, Cony za cinerca, ''L.''

Miron Winslow


ney-c-ciṭṭi,
n.
1.Wild cumin.
See காட்டுச்சீரகம் (L.)

2. Round sage-leaved Indian linden, m. tr., Grewia orbiculata;
மரவகை. (L.)

3. See நெய்ச்சட்டி, 3.
.

DSAL


நெய்ச்சிட்டி - ஒப்புமை - Similar