Tamil Dictionary 🔍

நெற்றிமுட்டு

netrrimuttu


திடீரென ஒருவரையொருவர் இடித்துச் சந்திக்கை. Loc. 4. Sudden meeting of two persons face to face; கைமரத்தினடி. 3. Lower end of a rafter; . 2. See நெற்றிக்கை. 2. நேர்சுருக்கு வழி. 1. Short, direct course or way;

Tamil Lexicon


, ''s.'' A short and direct course, or way, across, சரிநேர். 2. A slanting timber in a bungalow roof, as எதிர்கைமரம். 3. The end of a board, &c., lower end of a rafter, கைமரத்தினடி. 4. Sudden meeting of one at a corner, முட் டுச்சந்து.

Miron Winslow


neṟṟi-muṭṭu,
n. id. +. (w.)
1. Short, direct course or way;
நேர்சுருக்கு வழி.

2. See நெற்றிக்கை. 2.
.

3. Lower end of a rafter;
கைமரத்தினடி.

4. Sudden meeting of two persons face to face;
திடீரென ஒருவரையொருவர் இடித்துச் சந்திக்கை. Loc.

DSAL


நெற்றிமுட்டு - ஒப்புமை - Similar