நெய்ச்சட்டி
neichatti
செங்கழுநீர்ப்பூ ; பவளக் குன்றி மணி ; கீரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See செங்கழுநீர். (மலை) 1.Purple Indian water-lily. பவளக்குன்றிமணி. (மலை) 3. Crab's eye; கீரைவகை. (சங். அக்) 2. A kind of greens;
Tamil Lexicon
s. a kind of water lily, செங்கழுநீர்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A chatty for frying.
Miron Winslow
ney-c-caṭṭi;
n.
1.Purple Indian water-lily.
See செங்கழுநீர். (மலை)
2. A kind of greens;
கீரைவகை. (சங். அக்)
3. Crab's eye;
பவளக்குன்றிமணி. (மலை)
DSAL