நெஞ்சறிசுட்டு
nenjarisuttu
சொல்லாற் குறியாது மனத்திலுள்ள பொருளைக் குறிக்கவருஞ் சுட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லாற்குறியாது மனத்திலுள்ள பொருளைக்குறிக்கவருஞ் சுட்டு (கலித். 140, உரை.) A demonstrative term that is explicable only with a reference to the writer's or speaker's mind;
Tamil Lexicon
nenjcaṟi-cuṭtu,
n. id. + அறி- +.
A demonstrative term that is explicable only with a reference to the writer's or speaker's mind;
சொல்லாற்குறியாது மனத்திலுள்ள பொருளைக்குறிக்கவருஞ் சுட்டு (கலித். 140, உரை.)
DSAL