விக்கல்
vikkal
தொண்டை விக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டை விக்குகை. நெஞ்சே விக்கல் வராது கண்டாய் (அருட்பா, vi, நெஞ்சொடுகிள. 10). Hiccup;
Tamil Lexicon
விக்குள், s. hiccough. விக்கலெடுத்திருக்க, விக்கலாயிருக்க, விக் கல் விக்க, to hiccup. விக்கல் மாறிப்போயிற்று, the hiccup has ceased.
J.P. Fabricius Dictionary
, [vikkl] ''s.'' Hiccough. See விக்கு.
Miron Winslow
vikkal
n. விக்கு-. cf. hikkā. [T. vekkillu K. bikkalu M. ekkil.]
Hiccup;
தொண்டை விக்குகை. நெஞ்சே விக்கல் வராது கண்டாய் (அருட்பா, vi, நெஞ்சொடுகிள. 10).
DSAL