நெருப்புக்கோழி
neruppukkoali
தணலை விழுங்கும் கோழிவகை ; நெருப்புப்போன்ற சிவந்த தொண்டையை உடைய வான்கோழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நெருப்புப்போன்று சிவந்த தொண்டையையுடையது] வான்கோழி. (W.) 2. Turkey-cock, as having fire-red throat தீத்தணலைவிழுங்கும் கோழிவகை. Mod. 1. Ostrich, as eating embers;
Tamil Lexicon
neruppu-k-kōḻi,
n. id. +.
1. Ostrich, as eating embers;
தீத்தணலைவிழுங்கும் கோழிவகை. Mod.
2. Turkey-cock, as having fire-red throat
[நெருப்புப்போன்று சிவந்த தொண்டையையுடையது] வான்கோழி. (W.)
DSAL