நெருப்புக்கொள்ளி
neruppukkolli
தீக்கொள்ளி ; கலகக்காரன் ; தீயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See நெருப்பன். 2. Colloq. துஷ்டன். 2. Atrociously wicked man; தீக்கொள்ளி. 1. Firebrand;
Tamil Lexicon
தீயன்,தீயுறுவிறகு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fire-brand, as கொள்ளி. 2. ''(fig.)'' An atrociously wicked man, துஷ்டன்.
Miron Winslow
neruppu-k-koḷḷi,
n. id. +. (w.)
1. Firebrand;
தீக்கொள்ளி.
2. Atrociously wicked man;
துஷ்டன்.
3. See நெருப்பன். 2. Colloq.
.
DSAL