Tamil Dictionary 🔍

நீர்க்கோழி

neerkkoali


நீர்வாழ் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்வாழ் பறவைவகை. நீர்க்கோழிக் கூய்ப்பெயர்க் குந்து (புறநா. 395). Water fowl, Gallinulinae;

Tamil Lexicon


நீர்வாழுங்கோழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of water bird.

Miron Winslow


nīr-k-kōli,
n. .id. +. [K. nīrkoḻi.]
Water fowl, Gallinulinae;
நீர்வாழ் பறவைவகை. நீர்க்கோழிக் கூய்ப்பெயர்க் குந்து (புறநா. 395).

DSAL


நீர்க்கோழி - ஒப்புமை - Similar